கம்பராமாயணம் 7259 · யுத்த 14.201

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நூறு கோடிய - நூறு கோடி என்னும் எண்ணளவு உடையனவும்; நூறு நூறாயிர கோடி - நூறு இலட்சம் கோடி எண்ணளவுடையனவுமாகிய; வேறு வேறு எய்த சரம் எலாம் - தனித்தனியாக (அரக்கன்) விட்ட அம்புகள் அனைத்தையும்; ஏறு சேவகன் தம்பி - (மேலும் மேலும்) வீரம் மிகுகின்ற இராமபிரானுடைய தம்பியான இலக்குவன்; சரங்களால் விலக்கி - தன் அம்புகளால் அகற்றி ஒழித்து; அவ் இராவணன் - அந்த இராவணன்; எடுத்த - (தன் பத்துக் கைகளாலும்) பிடித்திருந்த; ஆறு நாலு வெம்சிலையையும் கணைகளால் அறுத்தான் - பத்துக் கொடிய விற்களையும் (தன்) அம்புகளால் சிதைத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The arrows he shot, a hundred crores, a hundred hundred-thousand crores,
  2. each on its own, all of them, the brother of the ever-rising hero
  3. warded off with arrows, and with his shafts cut through
  4. the six and four cruel bows that Irāvaṇaṉ had taken up.

What the poem says

Ilakkuvaṉ, brother of the ever more valiant Irāmaṉ, meets Irāvaṇaṉ's countless arrows, crores upon crores of them, with his own and knocks every one aside. Then he shoots through all ten of the bows Irāvaṇaṉ is holding.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūṟu kōṭiya, nūṟu nūṟāyira kōṭi,
vēṟu vēṟu eyta caram elām caraṅkaḷāl vilakki,
ēṟu cēvakaṉ tampi, av irāvaṇaṉ eṭutta
āṟu nālu veñ cilaiyaiyum kaṇaikaḷāl aṟuttāṉ.