கம்பராமாயணம் 7262 · யுத்த 14.204
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கானில் அன்று - அன்று ஒருநாள் தண்டகவனத்திலே; இகல் - பகை கொண்டு எழுந்த; கரன்படை படுத்த - அரக்கனின் படையையழித்த; அக்கரியோன் தானும் - அந்தக் கரிய மேனியனான இராமனும்; இந்திரன் தன்னை ஓர் தனுவலம் தன்னால் - இந்திரனை ஒப்பற்ற வில் ஒன்றால்; வானில் வென்ற என் மதலையும் - விண்ணுலகத்தில் வெற்றி கொண்ட என் புதல்வனான இந்திரசித்தும்; வரிசிலை பிடித்த யானும் - கட்டமைந்த வில்லைப் பிடித்த (இராவணனாகிய) நானும்; அல்லர் யார் - அல்லாதவர்கள் வேறுயார்; உனக்கு எதிர்? - உனக்கு (உலகில்) எதிர் நிற்க வல்லார்?; என்றும் இசைத்தான் - என்றும் மொழிந்தான் (இராவணன்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Apart from that dark one who that day in the forest
- destroyed the hostile army of Karaṉ, my son, who in the sky
- conquered Intiraṉ by the might of a single bow,
- and I, who hold the banded bow, who is there to match you?” he declared.
What the poem says
Irāvaṇaṉ goes on: only three warriors in the world could stand against Ilakkuvaṉ. One is Irāmaṉ, the dark one who wiped out the demon Karaṉ's army in the Daṇḍaka forest. The second is Irāvaṇaṉ's son Intiracittu, who defeated Intiraṉ in heaven with his bow. The third is Irāvaṇaṉ himself.