கம்பராமாயணம் 7265 · யுத்த 14.207

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானரப் பெரும் படை - வானரங்களின் பெரிய சேனையானது; இரியல் உற்றது - (இலக்குவன் சோர்வுற்றதையறிந்து) நிலைகுலைந்து ஓடத் தொடங்கியது; இமையோர் பரியல் உற்றனர் - தேவர்கள் வருந்தத் தொடங்கினர்; முனிவரும் உலைந்தனர் பதைத்தனர் - முனிவர்களும் உளம் குலைந்து பதைத்தனர்; விரவார் - அரக்கர்களோ; விரிதிரைக் கடற்கு - விரிகின்ற அலைகளையுடைய கடல் ஒலிக்கு; இரட்டிகொண்டு ஆர்த்தனர் - இருமடங்காக ஆரவார ஒலியிட்டனர்; மண்தலம் திரிகை ஒத்தது - (அந்தப் பேரதிர்வால்) பூமியும் சக்கரம் போலச் சுழன்றது; கதிர் ஒளி தீர்ந்த - (அசையாத) சூரியனின் ஒளியும் மாறுபட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great monkey army broke and fled; the gods
  2. fell to grieving; the sages were shaken and trembled;
  3. the foes roared twice as loud as the sea with its spreading waves;
  4. the earth spun like a potter's wheel; the sun's light failed.

What the poem says

With Ilakkuvaṉ down, the monkey army breaks and runs. The gods grieve and the sages tremble, while the demons roar twice as loud as the ocean. The earth seems to spin like a wheel and the sun's light dims.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iriyaluṟṟatu vāṉarap perum paṭai; imaiyōr
pariyaluṟṟaṉar; ulaintaṉar, muṉivarum pataittār;
viri tiraik kaṭaṟku iraṭṭi koṇṭu ārttaṉar viravār;
tirikai ottatu, maṇtalam; katir oḷi tīrnta.