கம்பராமாயணம் 7269 · யுத்த 14.211

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தலைகள் பத்தொடும் தழுவிய தசமுகத் தலைவன் - (இலக்குவனைத் தூக்க முயன்ற) பத்துத் தலைகளையுடைய இராவணன்; நிலை கொள் மாக்கடல் ஒத்தனன் - நிலைத்த பெருங்கடல் ஒன்று போன்று தோன்றினன்; கரம்புடை நிமிரும் அலைகள் ஒத்தன - பக்கத்தில் பரந்த அவன் (இருபது) கரங்களும் (கடலின் அலைகளைப் போன்று தோற்றமளித்தன; இலைகொள் தண்துழாய் - இலைகளைக் கொண்ட குளிர்ந்த துழாய் மாலை; இலங்கு தோள் இராமனுக்கு இளையான் - விளங்குகின்ற தோள்களையுடைய இராமபிரானுக்கு இளையவனாகிய இலக்குவன்; அதில் எழும் இரவியை ஒத்தான் - அந்தக் கடலிடையே தோன்றும் ஞாயிற்றைப் போலத் தோற்றம் அளித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The ten-faced chief, with all his ten heads together,
  2. was like a vast and steady sea; his arms, spreading out at his sides,
  3. were like its waves; and like the sun rising out of it was
  4. Irāmaṉ's younger brother, his shoulders bright with cool, leafy tuḷasi.

What the poem says

A single picture of the scene. Irāvaṇaṉ, bending over Ilakkuvaṉ with his ten heads and twenty arms, looks like the ocean, with his arms as its waves. Ilakkuvaṉ, golden and wearing a garland of tuḷasi, the plant sacred to Tirumāl, seems like the sun rising from that sea: the waves surround it but cannot hold it down.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1talaikaḷ pattoṭum taḻuviya tacamukat talaivaṉ,
nilai koḷ māk kaṭal ottaṉaṉ; karam, puṭai nimirum
alaikaḷ ottaṉa; atil eḻum iraviyai ottāṉ,
ilai koḷ taṇ tuḻāy ilaṅku tōḷ irāmaṉukku iḷaiyāṉ