கம்பராமாயணம் 7270 · யுத்த 14.212

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எடுக்கல் உற்று - (இராவணன் இலக்குவனை எடுக்கத் தொடங்கி; அவன் மேனியை - இலக்குவனின் உடலை, ஏந்துதற்கு உற்ற- எடுப்பதற்குத் தக்க; மிடுக்கு இலாமையின் - வலிமை யில்லாமையாலே; வெய்து உயிர்ப்பு உற்றான் - வெப்பப் பெருமூச்சு விட்டான்; இடுக்கில் நின்ற அம் மாருதி - (இச்சமயத்தில் எங்கோ ஓர் இடுக்கில் நின்று கொண்டிருந்த அனுமன்; புகுந்து - நுழைந்து; ஏந்தி எடுத்து - (இலக்குவன் பொன்மேனியை) ஏந்தி எடுத்துக் கொண்டு; தடுக்கலாதது ஓர் விசையினின் - (யாராலும்) தடுக்க முடியாததொரு வேகத்தோடு; எழுந்து அயல் சார்ந்தான் - எழுந்து சென்று வேறிடம் சார்ந்தான்.

மலையெடுத்த இராவணனுக்கு எடுக்க இயலாத பாரங்கொண்ட உடல், அனுமனுக்கு மிக எளியதாய் எடுக்க இயன்றதாயிற்று என்பதாம். இராவணன் உள்ளே நிறைந்திருந்த ஆணவமும், அனுமன் உள்ளே நிறைந்திருந்த அன்பும் இதற்குக் காரணமாயின என்பதாம். இடுக்கு - மூலை. விசையினன் - முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He set about lifting him, but having no strength equal
  2. to bearing up that body, Irāvaṇaṉ heaved hot sighs;
  3. then Māruti, who stood in a narrow gap nearby, slipped in, raised him up and held him,
  4. and rising with a speed that none could stop, went off to one side.

What the poem says

Irāvaṇaṉ fails and sighs in frustration. At that moment Aṉumaṉ (Māruti, son of the Wind), who was standing close by, darts in, picks Ilakkuvaṉ up easily and carries him away at a speed no one can check.

The body that was too heavy for the lifter of mountains is light for Aṉumaṉ. The commentary explains why: Irāvaṇaṉ was full of pride, Aṉumaṉ full of love.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṭukkal uṟṟu, avaṉ mēṉiyai ēntutaṟku ēṟṟa
miṭukku ilāmaiyiṉ, irāvaṇaṉ veytuyirppu uṟṟāṉ;
iṭukkil niṉṟa am māruti pukuntu eṭuttu ēnti,
taṭukkalātatu ōr vicaiyiṉaṉ eḻuntu, ayal cārntāṉ.