கம்பராமாயணம் 727 · பால 11.18

Section பால காண்டம் / 11. குலமுறை கிளத்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காதலரைத் தரும் - (அவ்வாறே மாமன்னரும்) மைந்தர்களைக் கொடுத்திடும், வேள்விக்கு உரிய எலாம் - பெரிய வேள்விக்கு உரிய பொருள்கள் எல்லாவற்றையும்; கடிது அமைப்ப - விரைவாகக் கொண்டுவந்து சேர்க்க; மற்று - பின்னர்; மாதவரில் பெரியோனும் - பெருந் தவமுடைய முனிவர்களில் சிறந்த கலைக்கோட்டு முனிவனும்; அதனை முற்றுவித்தான் - அந்த வேள்வியைச் செய்து முடித்தான்; அனல் நின்றும் - அந்த ஓம நெருப்பிலிருந்தும்; ஓர் பூத கணத்து அரசு - பூதக் கூட்டங்களுக்குத் தலைவனான சிறந்த ஒரு பூதமானது; சோதி மணி - ஒளிமிக்க அழகிய; பொன்கலத்து - பொன்தட்டிலே; சுதை அனைய வெண்சோறு - அமுதம் போன்ற வெண்ணிறமான பாயசத்தை; ஏந்தி - எடுத்துக் கொண்டு; போந்தது - வெளிப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When all that was needed for the sacrifice that grants sons had been swiftly prepared,
  2. the greatest of great ascetics brought it to completion;
  3. and from the fire there came forth a king of the hosts of spirits, bearing
  4. white rice like nectar in a bright, jewelled golden vessel.'

What the poem says

Tacarataṉ quickly gathers everything required, and the sage completes the sacrifice for the birth of sons. From the sacred fire emerges a mighty being, lord of the spirit hosts, carrying a shining golden bowl full of sweet white rice pudding, pure as nectar.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kātalarait tarum vēḷvikku uriya elām kaṭitu amaippa,
mātavaril periyōṉum, maṟṟataṉai muṟṟuvittāṉ;
cōti maṇip poṟ kalattuc cutai aṉaiya veṇ cōṟu, ōr
pūtakaṇattu aracu ēnti, aṉalniṉṟum pōntatāl.'