கம்பராமாயணம் 7272 · யுத்த 14.214

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மையல் கூர்மனத்து இராவணன் - மயக்கம் மிகக் கொண்ட மனத்துக்குரிய இராவணன்; படையினால் - (வீசிய) வேலால்; மயங்கும் - மயங்கிக் கிடந்த; செய்யவாள் அரி ஏறு அனான் - சிவந்த கொடிய சிங்க ஏறு அனைய இலக்குவன்; சிறிதினில் தேற - சிறு பொழுதில் தெளிவு பெற; கையும் கால்களும் நயனமும் கமலமே அனைய - (தன்னுடைய) கைகளும், திருவடிகளும் கண்களும் தாமரை மலரையே போன்றுள்ள; பொய்யிலாதவன் நின்றிடத்து அனுமனும் போனான் - சத்திய வடிவினனான இராமபிரான் நின்றுள்ள இடத்தை நோக்கி அனுமனும் சென்றடைந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Struck senseless by the weapon of Irāvaṇaṉ, whose mind was steeped in folly,
  2. the hero like a red and fierce lion came round a little;
  3. and to where stood the One whose hands and feet and eyes are like lotuses,
  4. the One without falsehood, Aṉumaṉ went.

What the poem says

Ilakkuvaṉ, felled by Irāvaṇaṉ's spear, begins slowly to recover in Aṉumaṉ's arms. Aṉumaṉ carries him to Irāmaṉ, the One without falsehood, whose hands, feet and eyes are compared to lotuses. Irāvaṇaṉ is described as 'of deluded mind', his folly being the root of the whole war.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maiyal kūr maṉattu irāvaṇaṉ paṭaiyiṉāl mayaṅkum
ceyya vāḷ ariēṟu aṉāṉ ciṟitiṉil tēṟa,
kaiyum kālkaḷum nayaṉamum kamalamē aṉaiya
poy ilātavaṉ niṉṟa iṭattu, aṉumaṉum pōṉāṉ.