கம்பராமாயணம் 7274 · யுத்த 14.216
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
போர் அரக்கன் - போரிடற்குரிய இராவணன்; தேரில் செல - தேர் மீது ஏறிவர; சேவகன் - (தேரின்றி) வீரனான இராமபிரான்; தனியே - தனியாக; பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன் - மண்ணில் நடந்து செல்கின்ற எளிமையை நோக்கினவனாய்; பரிந்தான் - அன்பு மேலிட்டவனாய், வாரில் பெய்கழல் மாருதி - வாரினால் பின்னப்பட்ட காலணியினையுடைய அனுமன்; இச்செரு - (தரை மீதும் தேர் மீதுமிருந்து செய்யும்) இப்போர்; சீரில் செல்கின்றது இல்லை - சமமுடையதாகச் செய்கின்றது இல்லை; எனும் திறத்தால் - என்ற காரணத்தால், கதுமென வந்தான் - (இராமபிரான் உள்ள இடம் நோக்கி) விரைந்து வந்தடைந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the warlike demon came on in his chariot and the hero went alone
- on foot upon the ground, Māruti saw that want and was moved;
- thinking, 'This fight is not being fought on equal terms,'
- Māruti of the strap-bound anklets came swiftly.
What the poem says
Aṉumaṉ sees that Irāvaṇaṉ fights from a chariot while Irāmaṉ stands alone on the ground. Feeling that this is unfair and moved by love for his master, Aṉumaṉ rushes to Irāmaṉ's side. In the next verses he offers to carry Irāmaṉ on his shoulders, so that both fighters are raised up.