கம்பராமாயணம் 7276 · யுத்த 14.218
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நாயகன் - தலைவனாகிய இராமபிரான்; நன்று நன்று எனா - நல்லது நல்லது என்று சொல்லி; ஏறினன் - (அனுமன் வேண்டலையேற்று) ஏறியமர்ந்தனன்; நாமக்குன்றின் மேல் இவர் - புகழ் மிக்க மலையின் மேலே ஏறி நிற்கும்; கோள் அரி ஏறு எனக் கூறி - கொல்லும் வன்மை மிக்க சிங்க ஏறு என்று கூறி; அன்று - அப்போது; வானவர் ஆசிகள் இயம்பினர் - தேவர்கள் வாழ்த்துக் கூறினர்; ஈன்ற கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான் - ஈன்ற கன்றினைத் தாங்கிய பசுவைப் போல அனுமன் உளம் களி கூர்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Good, good!' said the Lord, and mounted; 'A mighty lion
- climbing upon a famous hill,' they said, gathering together,
- and the gods then spoke their blessings; like a cow
- holding up the calf she has borne, Māruti rejoiced.
What the poem says
Irāmaṉ accepts the offer and climbs onto Aṉumaṉ's shoulders. The gods compare him to a lion standing on a great mountain and bless him. Aṉumaṉ feels the joy of a mother cow bearing her own calf: the image, like the mother-monkey simile a few verses earlier, stresses the tender love behind his service.