கம்பராமாயணம் 7282 · யுத்த 14.224

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்ணல் அஞ்சன வண்ணனும் - பெருமைக்குரிய மைந்நிறம் கொண்ட இராமபிரானும்; அமர் குறித்து அமர்ந்தான் - போர் புரியும் உள்ளம் பொருந்தியவனாய்; எண் அரும்பெருந்தனி வலிச் சிலையை - நினைத்தற்கும் அறிய பெருமையுடைய ஒப்பற்ற வலி வாய்ந்த (கோதண்டம் எனும்) வில்லை; நாண் எறிந்தான் - நாணைத் தெறித்தான்; ஓதை - அதனால் எழுந்த பேரோசை; மண்ணும் வானமும் மற்றைய பிறவும் - மண்ணையும் விண்ணையும் மற்றும் எல்லாப் பொருள்களையும்; தன் வாய்ப் பெய்து உண்ணும் காலத்து - தன் வாயிலே இட்டு உண்கின்ற பேரூழிக் காலத்து; அவ்வுருத்திரன் ஆர்ப்பு ஒத்தது - அந்த உருத்திர மூர்த்தியிடும் பேரோசையை ஒத்திருந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The noble one, dark as collyrium, set himself for the fight
  2. and twanged the string of his matchless bow of unthinkable might;
  3. its sound was like the roar of Uruttiraṉ when he
  4. takes earth and sky and all else into his mouth and devours them.

What the poem says

Irāmaṉ, dark-skinned like collyrium, readies himself and plucks the string of his great bow, Kōtaṇṭam. The twang is compared to the roar of Rudra (Uruttiraṉ) at the end of an age, when he swallows earth, heaven and everything in the final dissolution.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṇal, añcaṉa vaṇṇaṉum, amar kuṟittu amaintāṉ
eṇṇa arum perun taṉi valic cilaiyai nāṇ eṟintāṉ;
maṇṇum vāṉamum, maṟṟaiya piṟavum, taṉ vāyp peytu
uṇṇum kālattu, av uruttiraṉ ārppu ottatu ōtai.