கம்பராமாயணம் 7283 · யுத்த 14.225

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரக்கரோடு இயக்கர் - அரக்கர்களோடு சேர்ந்து இயக்கர்களும்; ஆவி சென்றிலர் - (பெருமானின் வில்நாண் ஒலி கேட்டு அச்சத்தால்) உயிர் நீங்கப் பெற்றிலர் ஆயினும்; நின்றிலர் - இருந்த இடத்தில் நிற்கும் ஆற்றல் அற்றவராய் (நிலை கொள்ளாதவராய்; நா உலர்ந்தனர் - நாக்கு வறண்டு; விலங்கினர்- இடம் விலகி; நடுங்கிக் கலங்கினர்- உடல் நடுங்கி மனம் கலங்கினர்; கோவை நின்ற பேர் அண்டமும் - வரிசையில் அமைந்துள்ள பெரிய அண்ட கோளங்களும்; குலைந்தன - நிலைதடுமாறின; குலையா - என்றும் நிலைகுலையாத; தேவதேவனும் - சிவபெருமானும்; விரிஞ்சனும் - பிரமனும், சிரதலம் குலைந்தார்- தலை நடுக்கம் உற்றனர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demons and the Yakṣas did not lose their lives, but they could not stand;
  2. their tongues dried up; they were shaken, they scattered; trembling,
  3. the great worlds standing in their ranks were shaken; and the never-shaken
  4. God of gods and Viriñcaṉ shook their heads.

What the poem says

The effect of the bowstring's twang. The demons and Yakṣas do not die of it, but they cannot hold their ground; their tongues go dry and they flee in terror. The worlds ranged in order tremble, and even Śiva, the God of gods, and Brahmā (Viriñcaṉ), who are never shaken, nod their heads in awe.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āvi ceṉṟilar, niṉṟilar, arakkarōṭu iyakkar;
nā ularntaṉar; kalaṅkiṉar, vilaṅkiṉar; naṭuṅki,
kōvai niṉṟa pēr aṇṭamum kulaintaṉa; kulaiyāt
tēvatēvaṉum, viriñcaṉum, ciratalam kulaintār.