கம்பராமாயணம் 7284 · யுத்த 14.226

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊழி வெங்கனல் ஒப்பன - (அப்போது) ஊழிக்காலத்துத் தோன்றும் கொடுந்தீயை ஒப்பனவும்; துப்பன உருவ - பவளம் போன்ற நிறம் உடையனவும்; ஆழி நீரையும் குடிப்பன - கடல் நீரையும் பருக வல்லனவும்; திசைகளை அளப்ப - திக்குகள் யாவையும் அளக்க வல்லனவும்; வீழின் மண்ணையும் - கீழே விழுந்தால் பூமியையும்; மீச்செலின் விண்ணையும் - மேல் நோக்கிப் பாய்ந்தால் வானத்தையும், தொளைப்ப - தொளைக்க வல்லனவும் ஆகிய; வெம்சரம் ஏழும் - கொடிய கணைகள் ஏழினையும்; உடன் தொடுத்து - சேரத் தொடுத்து; இராவணன் எய்தான் - இராவணன் (இராமபிரான் மேல்) விடுத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the fierce fire at the end of the age, coral-red in form,
  2. able to drink up the waters of the sea, to measure out the directions,
  3. to pierce the earth if they fell and the sky if they rose —
  4. seven cruel arrows Irāvaṇaṉ fitted together and shot.

What the poem says

The duel between Irāmaṉ and Irāvaṇaṉ begins. Irāvaṇaṉ looses seven arrows at once. The poet describes them in cosmic terms: red as coral, hot as the fire that ends the world, able to drink the ocean, span the directions, and bore through earth or sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūḻi veṅ kaṉal oppaṉa, tuppu aṉa uruva,
āḻi nīraiyum kuṭippaṉa, ticaikaḷai aḷappa,
vīḻiṉ, mīcceliṉ, maṇṇaiyum, viṇṇaiyum, toḷaippa,
ēḻu veñ caram, uṭaṉ toṭuttu, irāvaṇaṉ eytāṉ.