கம்பராமாயணம் 7286 · யுத்த 14.228

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
-

பொருள் · Meaning in Tamil

ஆளி மொய்ம்பின் அவ்அரக்கனும் - ஆளியைப் போன்ற வலிய அரக்கனாம் இராவணனும்; வாளி ஐந்தையும் - (இராமபிரான் விடுத்த) ஐந்து அம்புகளையும்; ஐந்தினால்- ஐந்து அம்புகளினால்; விசும்பிடை மாற்றி - ஆகாயத்திலேயே உரு அழித்து; ஐயிரண்டு அம்பு - பத்துப் பாணங்களை; தோளில் நாண் உற வாங்கினன் துரந்தான் - தன் தோளில் நாண் பொருந்துமாறு வளைத்துச் தலைவனான இராமபிரானும்; அவற்றையும் - அந்தப் பத்துக் கணைகளையும்; அவற்றினால் அறுத்தான் - பத்துப் பாணங்களினால் அறுத்துத் தள்ளினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those five shafts, with five of his own, he undid in mid-sky;
  2. and the demon, strong as a yāḷi, drew twice five arrows
  3. till the string touched his shoulder, and let them fly; the Lord
  4. who rules the Vedas cut those too with as many of his own.

What the poem says

The exchange continues, arrow matched against arrow. Irāvaṇaṉ, mighty as the yāḷi, a fabulous lion-like beast, destroys Irāmaṉ's five arrows in the air with five of his own, then draws his bow to the shoulder and shoots ten. Irāmaṉ, Lord of the Vedas, cuts all ten down with ten.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḷi aintaiyum aintiṉāl vicumpiṭai māṟṟi,
āḷi moympiṉ av arakkaṉum, ai - iraṇṭu ampu
tōḷil nāṇ uṟa vāṅkiṉaṉ, turantaṉaṉ; curuti
āḷum nāyakaṉ avaṟṟaiyum avaṟṟiṉāl aṟuttāṉ.