கம்பராமாயணம் 7288 · யுத்த 14.230
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மீன் உடைக் கருங்கடல் புரை இராக்கதர் - மீன்களையுடைய கருங்கடலினைப் போன்ற (பெருந்திரளான) இராக்கதர்; விட்ட ஊனுடைப் படை - செலுத்திய தசை படிந்த படைக்கருவிகள்; இராவணன் அம்பொடும் ஓடி- இராவணனுடைய அம்புகளுடனே ஓடி; வானரக் கடல் படா வகை - வானர சேனை என்னும் கடலின் மீது படாத வண்ணம்; வாளியால் மாற்றி - (தன்னுடைய) அம்புகளால் விலக்கி; தான் உடைச்சரத்தால் - தன்னுடைய வேறு அம்புகளால்; அவர் தலை மலை - அரக்கர்களுடைய தலை எனும் மலைகளை; தடிந்தான் - அழித்துக் குவித்தான் (பெருமகன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The flesh-stained weapons loosed by the demons, who were like a dark sea full of fish,
- rushing on together with Irāvaṇaṉ's arrows,
- he turned aside with his shafts so that they should not fall on the sea of monkeys,
- and with his own arrows he hewed down mountains of their heads.
What the poem says
The demon army, vast as the dark sea, sends its weapons flying together with Irāvaṇaṉ's arrows. Irāmaṉ shields his monkey army, itself pictured as a sea, by deflecting them all with his arrows, and with others he cuts down the demons, heaping their heads like mountains.