கம்பராமாயணம் 7290 · யுத்த 14.232

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கவந்தமும் ஆடுகின்றன - தலையற்ற உடல்கள் (களத்தில்) கூத்தாடத் தொடங்கின; அலகையும் - பேய்களும், அவற்றொடும் ஆடி - அந்தக் கவந்தங்களுடனே கூடி ஆடி; பாடுகின்றன - பாடத் தொடங்கின; உலப்பில உதிரம் ஆறு - வற்றுதலில்லாத இரத்தப் பெருக்குகள்; பனைக்கை துன்றிய கோடுநீங்கிய கரிகளும்- பனை போன்ற கரங்களுடன் முன்பு நெருங்கியிருந்த கொம்புகள் நீங்கப் பெற்ற யானைகளையும்; பரிகளும் - குதிரைகளையும்; தலைக்கொண்டு - தம்மிடம் அகப்படுத்திக் கொண்டு; உவரி ஓடுகின்றன -கடலை நோக்கி ஓடிப் பாய்வன ஆயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Headless trunks were dancing; and dancing along with them
  2. the ghouls were singing; carrying off elephants whose tusks, close by their palm-like trunks,
  3. had been lopped away, and horses too,
  4. rivers of blood without end ran on to the sea.

What the poem says

A picture of the carnage. Headless bodies jerk as if dancing, and ghouls dance and sing among them. Rivers of blood that never run dry sweep away dead elephants, their tusks cut off, and horses, and pour into the sea. Dancing headless trunks and feasting ghouls are stock images of the battlefield in classical Tamil war poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṭukiṉṟaṉa, kavantamum; avaṟṟoṭum āṭip
pāṭukiṉṟaṉa, alakaiyum; nīṅkiya paṉaik kaik
kōṭu tuṉṟiya karikaḷum parikaḷum talaikkoṇṭu
ōṭukiṉṟaṉa, ulappu ila, utira āṟu uvari.