கம்பராமாயணம் 7296 · யுத்த 14.238
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மூரி வெஞ்சிலை இராவணன் - வலிமை மிக்க கொடிய வில்லையுடைய இராவணன்; தேரும் யானையும் புரவியும் அரக்கரும் - தேர்களும், யானைகளும் குதிரைகளும் இராக்கதரும்; தெற்றி - எங்கும் நெருங்கி (ஒன்றோடு ஒன்று முட்டி); பேரும் ஓர் இடம் இன்றென - நகர்வதற்கு வேறோர் இடம் இல்லை யென்னும்படி; திசைதொறும் பிறங்க - திக்கெல்லாம் தோன்றுமாறு; காரும் வானமும் தொடுவன பிணக்குவை கண்டான் - மேகத்தையும் வானத்தையும் சென்று தொடுமாறு குவிந்த பிணக்குவியல்களைக் கண்டவனாய்; அரா என முனிந்தான் - பாம்பு போல வெகுண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Chariots, elephants, horses and demons jammed together,
- so that there was no room to move, rising in every direction,
- heaps of corpses touching the clouds and the sky: seeing them,
- Irāvaṇaṉ of the mighty cruel bow raged like a serpent.
What the poem says
Irāvaṇaṉ looks around and sees the field choked with the bodies of his chariots, elephants, horses and soldiers, piled so high that they touch the clouds. He hisses with fury like a snake.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tērum yāṉaiyum puraviyum arakkarum teṟṟi,
pērum ōr iṭam iṉṟu eṉat ticaitoṟum piṟaṅki,
kārum vāṉamum toṭuvaṉa piṇak kuvai kaṇṭāṉ,
mūri veñ cilai irāvaṇaṉ arā eṉa muṉintāṉ.