கம்பராமாயணம் 7297 · யுத்த 14.239

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொலன் கொள் நாண் - அழகைக் கொண்ட வில்லின் நாண் ஆனது; புரண்டு தோள் உற - புரண்டு தோளிலே தோயும்படி; முரண் தொகும்சிலை - வலிமையெல்லாம் ஒருங்கு திண்டுள்ள வில்லினை; இமைப்பினில் முறை உறவாங்கி - இமைக்கும் நேரத்திலே முறைப்படி வளைத்து; திரண்ட வாளிகள் இரண்டு - திரண்டெடுத்த உருவினையுடைய இரண்டு அம்புகளை; வலம்படப் போக்கி - வலிமை தோன்ற விடுத்து; சேவகன்- இராமபிரானுடைய; மரகதச் சிகரத்து இரண்டு தோளினும் - மரகத மலைச் சிகரம் போன்ற இரண்டு தோள்களிலும்; புக்கு அழுந்திட எய்தான் - புதையுமாறு எய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the blink of an eye he duly bent the bow in which all strength is gathered,
  2. drew the golden string till it rolled against his shoulder, and loosed it with force;
  3. he shot stout shafts so that into the hero's two shoulders, like emerald peaks,
  4. two of them went in and sank deep.

What the poem says

Irāvaṇaṉ strikes back. Drawing his mighty bow to the shoulder in an instant, he shoots two arrows that bury themselves in Irāmaṉ's two shoulders, which the poet likens to peaks of emerald for their dark green sheen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muraṇ tokuñ cilai imaippiṉil muṟaiyuṟa vāṅki,
puraṇṭu tōḷ uṟap polaṉ koḷ nāṇ valampaṭap pōkki,
tiraṇṭa vāḷikaḷ cēvakaṉ marakatac cikarattu
iraṇṭu tōḷiṉum iraṇṭu pukku aḻuntiṭa, eytāṉ.