கம்பராமாயணம் 7299 · யுத்த 14.241
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாற்று வெஞ்சிலை வாங்கினன் - (மாற்றாக) பிறிதொரு கொடிய வில்லினை வளைத்தவனாய்; வடிம்புடை நெடுநாண் - தழும்பினைத் தரவல்ல நீண்ட நாணினை; ஏற்றுறா முன்னம் - (இராவணன்) ஏற்றுவதற்கு முன்பாக; இடையறக் கணைகளால் எய்தான் - (இராமபிரான் இராவணனின் வில்லானது) நடுவிலே முறிந்து போம்படி அம்புகளால் அடித்தான்; காற்றினும் கடிது ஆவன - (மேலும்) காற்றிலும் வேகமாகச் செல்வனவும்; கதிர்மணி நெடுந்தேர்- ஒளிமிக்க மாணிக்கங்கள் பதித்துச் செய்யப் பெற்றவையுமான பெரிய தேரினை; ஆற்று - சுமந்து ஓடுபவையுமான; கொய்உளைப் புரவியின் சிரங்களும் அறுத்தான் - கொய்யப்பெற்ற பிடரிகளையுடைய (தேர்க் குதிரைகளின் தலைகளையும் அறுத்தெறிந்தான் (பெருமான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He took up another cruel bow; but before he could fit the long string
- to its notched tip, he shot it through the middle with arrows;
- and swifter than the wind, drawing the long chariot bright with gems,
- the horses with trimmed manes — their heads too he cut off.
What the poem says
Irāvaṇaṉ seizes a second bow, but before he can string it Irāmaṉ's arrows break it in the middle. Irāmaṉ then cuts off the heads of the swift, finely groomed horses that draw Irāvaṇaṉ's jewelled chariot.