கம்பராமாயணம் 7301 · யுத்த 14.243

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவண் - அவ்விடத்து; மாற்றுத்தேர் வாரா வந்தன வந்தன - (வெவ்வேறு) மாற்றுத் தேர்கள் வாராமல் வருந்தோறும் வருந்தோறும்; வீற்று வீற்றுக - (அவை) துண்டு துண்டாகச் சிதறி விழ; வெயில் உமிழ் கடுங்கணை விட்டான் - ஒளிவிடும் கொடுங்கணைகளைச் செலுத்தினான் (பெருமான்; சேறு செம்புனல் - சேறாகிய குருதிப் புனலைக் கொண்ட; படுகளம் பரப்பிடை - போர்க்களப் பரப்பின் இடையே; செங்கண் கூற்றும் - (சினத்தினாலே) சிவந்த கண்களையுடைய யமனும்; கை எடுத்து ஆடிட - (மகிழ்ச்சியால்) கரங்களை உயர்த்திக் கூத்தாட; இராவணன் கொதித்தான் - (அது கண்டு பொறாமல்) இராவணன் (சினத்தால்) மனம் கொதித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As spare chariots came up there, came again and again, before they arrived,
  2. so that they broke into pieces, he loosed fierce arrows that spat sunlight;
  3. on the wide battlefield, a mire of red flood, red-eyed
  4. Death raised its arms and danced; and Irāvaṇaṉ seethed.

What the poem says

Fresh chariots are brought up for Irāvaṇaṉ again and again, but Irāmaṉ's blazing arrows smash each one to pieces before it can reach him. On the field turned to a bloody swamp, Death, the god Yama, dances for joy, and Irāvaṇaṉ boils with rage at the sight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṟṟut tēr avaṇ vantaṉa vantaṉa vārā,
vīṟṟu vīṟṟu uka, veyil umiḻ kaṭuṅ kaṇai viṭṭāṉ;
cēṟṟuc cem puṉal paṭu kaḷap parappiṭaic ceṅkaṇ
kūṟṟum kai eṭuttu āṭiṭa, irāvaṇaṉ kotittāṉ.