கம்பராமாயணம் 7303 · யுத்த 14.245
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மின்னும் பன்மணி மவுலிமேல் - ஒளிர்கின்ற பலமணிகள் பதித்த மகுடத்தின் மீது; ஒருகணை விட்டான் - ஓர் அம்பினை விடுத்தான்; அன்ன - அந்த அம்பு; காய்கதிர் இரவி மேல் பாய்ந்த போர் அனுமன் என்னல் ஆயது - வெய்யகிரணங்களையுடைய சூரியன் மீது தாவிச் சென்ற போர்த்திறம் மிக்க அனுமன் என்று கூறுமாறு; ஓர் விசையினில் சென்று - ஒப்பற்ற வேகத்தில் சென்று; அவன் தலையில் - அவனுடைய தலைமீதிருந்த; பொன்னின் மாமணி மகுடத்தை - பொன்னில் செய்து பெருமைக்குரிய நவமணிகள் பதிக்கப் பெற்ற கிரீடத்தை; புணரியில் வீழ்த்த - கடலிடை வீழ்த்தவே. (அடுத்த பாட்டில் தொடரும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On his crown of many gleaming gems he loosed a single arrow;
- that arrow, going with such speed that one could call it warlike Aṉumaṉ
- leaping at the scorching sun, went, and from his head
- struck the crown of gold and great gems down into the sea.
What the poem says
The same event told more closely. Irāmaṉ shoots one arrow at Irāvaṇaṉ's crown. It flies like Aṉumaṉ, who as a child leapt at the rising sun thinking it a fruit, and knocks the jewelled crown off Irāvaṇaṉ's head into the sea. The sentence runs on into the next verse.