கம்பராமாயணம் 7320 · யுத்த 15.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வினை அறி தொழிலர் - செய்யவேண்டிய செயலைச் செய்யவேண்டியவாறு செய்யும் செயல் அறிந்தவராய, மனகதி, வாயு வேகன், மருத்தன், மாமேகன் என்று இவ் - என்ற பெயருடைய இவர்கள்; முன்னை ஆயிரர் விரவினாரை - முதலாக வந்து சேர்ந்த ஆயிரக்கணக்காக வந்த தூதரை (நோக்கிய இராவணன்); நினைவதன் முன்னம் - நினைப்பு எழும் காலஅளவுக்குள்; நீர் போய் - நீங்கள் போய்; நெடுந்திசை எட்டும் நீந்தி - பெரிய எட்டுத் திசைகளையும் கடந்து; கனைகழல் அரக்கர் தானை - ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அரக்கச் சேனைகளையெல்லாம்; கடிதின் கொணருதிர் என்றான் - விரைவில் அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Maṉakati, Vāyuvēkaṉ, Maruttaṉ, Māmēkaṉ — these
- skilled in their work at the head, and the others who had gathered with them — to them he said,
- 'Before a thought can form, go, cross all the eight wide directions,
- and bring the demon armies with their ringing anklets, quickly.'
What the poem says
Irāvaṇaṉ sends his messengers out to raise a new army. The four chief messengers, whose names mean such things as 'Speed of Mind' and 'Swift as Wind', lead the rest. He orders them to cross all eight directions faster than thought and bring back every demon force they can find.