கம்பராமாயணம் 7321 · யுத்த 15.8

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏழ்பெருங்கடலும் சூழ்ந்த ஏழ் பெருந்தீவும் - ஏழு பெருங்கடல்களால் சூழப்பட்ட ஏழு பெரிய தீவுகளிலும்; எண் இல் பாழி அம் பொருப்பும் - எண்ணி அளவிடமுடியாத அழகிய வலிய மலைகளிலும்; கீழ் பால் அடுத்த பாதாளத்துள்ளும் - கீழே உள்ள பாதாள உலகத்திலும்; ஆழியம் கிரியின் மேலும் - சக்கரவாளம் என்ற மலையின் மீதும் உள்ள; அரக்கர் ஆனவரை எல்லாம் - எல்லா அரக்கர்களையும்; தாழ்வு இலிர் கொணர்திர் என்றான் - காலம் தாழ்த்தாது அழைத்து வாருங்கள் என்று இராவணன் கூறினான்; அவர் அது தலைமேல் கொண்டார் - அத்தூதுவர், தலைவன் கட்டளையைத் தலை மேல் கொண்டனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'From the seven great seas and the seven great isles they surround, from the countless
  2. strong mountains, from within the netherworld that lies below,
  3. and from atop the ring-mountain — all who are demons
  4. bring without delay,' he said; and they took it upon their heads.

What the poem says

Irāvaṇaṉ spells out his order: summon every demon living anywhere in the universe, in the seven continents ringed by the seven seas, on the countless mountains, in the netherworld below, and on Cakravāḷa, the mountain range that encircles the world. The messengers accept the command, 'taking it upon their heads', a Tamil phrase for obeying with reverence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ēḻ peruṅ kaṭalum, cūḻnta ēḻ perun tīvum, eṇ il
pāḻi am poruppum, kīḻpāl aṭutta pātāḷattuḷḷum
āḻi am kiriyiṉ mēlum, arakkar āṉavarai ellām
tāḻvu ilir koṇartir eṉṟāṉ; avar atu talaimēl koṇṭār.