கம்பராமாயணம் 7325 · யுத்த 15.12

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆங்கு - அப்போது; வாங்கிய வரிவில் அன்ன - வளைந்த கட்டமைந்த வில்லைப் போன்ற; மூப்பின் யாக்கை - முதுமையால் வளைந்த உடம்பினையுடைய; மாலியவான் என்று ஓதும் - மாலியவான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிற; அவன் தன் மூதாதை ஆகிய - இராவணனுக்குப் பாட்டன் முறை உடைய; பூங்கழல் அரக்கன் வந்து - அழகிய வீரக்கழலணிந்த அரக்கன் வந்து; பொலங்கழல் இலங்கை வேந்தை - பொன்னால் ஆகிய வீரக்கழலணிந்த இலங்கை வேந்தனாம் இராவணனைத்; தாங்கிய அமளி மாட்டு - தாங்கிக் கொண்டுள்ள படுக்கையின் பக்கத்தில் இருந்த; ஓர் தவிசுடைப்பீடம் சேர்ந்தான் - மெத்தை இட்ட அமரும் ஆசனத்தில் அமர்ந்தான்.

இங்கு மாலியவான் இராவணன் அழைக்காமல் அவனைச் சந்திக்க வருகிறான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then his grandfather, his body bent with age
  2. like a drawn and banded bow, the one called Māliyavāṉ,
  3. the demon of the flowered anklets, came, and beside the couch that bore
  4. the king of Ilaṅkai of the golden anklets, he sat on a cushioned seat.

What the poem says

Māliyavāṉ, Irāvaṇaṉ's aged grandfather, his back bent like a bow, comes to see him without being summoned and sits beside his bed. Māliyavāṉ is the elder who has earlier counselled Irāvaṇaṉ to make peace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘āṅku, avaṉtaṉ mūtātai ākiya, mūppiṉa yākkai
vāṅkiya vari vil aṉṉa, māliyavāṉ eṉṟu ōtum
pūṅ kaḻal arakkaṉ vantu polaṅ kaḻal ilaṅkai vēntait
tāṅkiya amaḷimāṭṭu, ōr tavicuṭaip pīṭam cārntāṉ.