கம்பராமாயணம் 7337 · யுத்த 15.24

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பேய் இருங்கணங்களோடு - பெரிய கரிய பேய்க் கூட்டத்தோடு; சுடுகளத்து உறையும் - சுடுகாட்டிலே வாழ்கின்ற; பெற்றி ஏயவன் - தன்மை பொருந்தியவனான இராமபிரானின்; தோள்கள் எட்டும் - எட்டுத் தோள்களும்; இந்திரன் இரண்டு தோளும் - இந்திரனுடைய இரண்டு தோள்களும்; மா இரு ஞால முற்றும் - மிகப் பெரிய உலகம் முழுவதையும்; வயிற்றிடை வைத்த மாயன் - தன் திருவயிற்றடக்கிய திருமாலின்; ஆயிரம் தோளும் - ஆயிரந்தோள்களும்; அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா - அந்த இராமனுடைய ஒரு விரலின் ஆற்றலுக்குத் தாங்க மாட்டாது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The eight shoulders of him whose nature is to dwell in the burning-ground
  2. among the dark hordes of ghouls, the two shoulders of Intiraṉ,
  3. and the thousand shoulders of Māyaṉ, who held the whole vast world
  4. within his belly, could not match the strength of one finger of that man.'

What the poem says

The comparison widens. Śiva, who dances among ghouls in the cremation ground, has eight arms; Indra has two; Viṣṇu, who swallowed the universe, has a thousand. All of them together, Irāvaṇaṉ says, could not match the strength of a single finger of Irāmaṉ, the 'mere man'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘pēy iruṅ kaṇaṅkaḷōṭu cuṭu kaḷattu uṟaiyum peṟṟi
ēyavaṉ tōḷkaḷ eṭṭum, intiraṉ iraṇṭu tōḷum
mā iru ñālam muṟṟum vayiṟṟiṭai vaitta māyaṉ
āyiram tōḷum, aṉṉāṉ viral oṉṟiṉ āṟṟal āṟṟā