கம்பராமாயணம் 7346 · யுத்த 15.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உளைவன எனினும் - மனத்திற்கு வருத்தம் தருவன என்றாலும்; மெய்ம்மை உற்றவர் - மெய்ம்மையான உறவினர்களும்; முற்றும் ஓர்ந்தார் - மேல் வருவனவற்றை முழுவதும் ஆய்ந்தவர்களும்; விளைவன சொன்ன போதும் - விளையப் போகிற செயல்களைச் சொன்னபோதும்; கொள்கிலை - நீ அவற்றை ஏற்றுக் கொள்ளாது; விடுதி கண்டாய் - விட்டிடுதலைச் செய்தாய் காண்; கிளை தரு சுற்றம் - தொகுதியாக உள்ள சுற்றத்தாரும்; வெற்றி - வெற்றியும், கேண்மை - நட்பும்; நம் கல்வி - நமது கல்வியும்; செல்வம் - உறுபொருளும் உல்குபொருளும் ஒன்னார்த் தெறு பொருளுமாகிய செல்வமும்; களைவு அருந்தானையோடு - பிறரால் அழித்தற்கரிய அரக்கர் படையும்; கழிவது காண்டி என்றான் - அழிந்து படுவதை நீ காண்பாய்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Though it hurt to hear, when those truly your own, who had weighed everything,
- told you what would come of it, you would not accept it, but cast it aside;
- your spreading kin, your victories, your friendships, our learning, our wealth,
- together with your army that none could destroy — you will see them all pass away,' he said.
What the poem says
Māliyavāṉ concludes bluntly. True kinsmen who had thought everything through warned Irāvaṇaṉ of the consequences, unpleasant as it was, and he rejected their advice. Now he will see his family, his victories, his allies, his learning, his wealth and his invincible army all destroyed.