கம்பராமாயணம் 7351 · யுத்த 15.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேவியை விடுதி ஆயின் - சீதையை விட்டு விடுவாய் ஆனால்; திறல் அது தீரும் அன்றே - உன் வலிமையால் வந்து புகழ் நீங்கும் அல்லவா? அல்லது - அவ்வாறு விடாமல் போனால்; ஆவியை விடுதல் அன்றி - உயிரை விடுதல் அல்லது; ஒன்று ஆவது உண்டோ - வேறு ஒன்று நடப்பது உண்டோ? தா அரும் பெருமை அம்மா - இதுவரை அழிவில்லாத உன் பெருமையை; நீ இனித் தாழ்த்தது என்னே - இப்போது நீயே தாழ்த்திக் கொள்வது எதற்கு? இன்று இக்கையறு கவலை - இப்போது செயலற்றுப் போவதற்குக் காரணமான கவலையைக்; காவல நொய்தின் விடுதி - காவலனே விரைவாக விடுக.
அம்மா வியப்பிடைச் சொல். எதற்கும் கலங்கா இராவணன் கலங்கியமை குறித்த வியப்பைக் காட்ட வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If you let the lady go, your might is at an end, is it not?
- And otherwise, what can come of it but giving up life?
- Your greatness, so hard to diminish — why now, of all times, do you lower it yourself?
- Guardian, cast off this helpless care quickly, today.'
What the poem says
Makōtaraṉ argues that giving Cītai back would end Irāvaṇaṉ's reputation for might; the only other outcome is death in battle, and that is no worse. So why should the king, whose greatness was never diminished, now diminish himself by brooding? Let him shake off his despair at once.