கம்பராமாயணம் 7361 · யுத்த 15.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனையதானை - இராவணனால் அனுப்பப்பட்ட ஆயிரம் மாவோடாளியான அந்தச் சேனை; அன்று செல்ல - அப்போது கும்பகருணனை மிதித்துச் செல்லவும், ஆண்டு - உறங்கிய இடத்தில்; நின்று - இருந்து; பேர்ந்திலன் - அசையவில்லை; இனையசேனை - இந்தச் சேனை; மீண்டது என்று - எழுப்ப முடியாமல் திரும்பியது என்று; இராவணற்கு இயம்பலும் - கிங்கரர் நால்வரும் இராவணனுக்குச் சொல்ல; மல்லர் ஆயிராரை - ஆயிரம் மல்லர்களை; இனைய வினையம் வல்ல நீங்கள் - இப்படிப்பட்ட தொழில் செய்வதில் வல்லமை உடைய நீங்கள்; உங்கள் தானையோடு சென்மின் - உங்கள் படையுடன் செல்லுங்கள்; என்று ஏவி நின்று இயம்பினான் - என்று அவர்களுக்கு ஆணையிட்டு நின்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When that force went there, he did not stir from where he lay;
- when they told Irāvaṇaṉ, 'The force has come back,'
- 'You who are skilled in such work, go with your troops,'
- he said, ordering a thousand such wrestlers to go.
What the poem says
The trampling horses and beasts fail too; Kumpakaruṇaṉ does not budge. When this is reported, Irāvaṇaṉ sends a thousand wrestlers, experts in such tasks, with their own troops to wake him.