கம்பராமாயணம் 7362 · யுத்த 15.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பத்து நூற்றுச் சீரிய வீரர் - ஆயிரம் சிறந்த வீரர்கள்; மன்றல் அம் தொங்கலான் தன் - மணம்மிக்க அழகிய மலர் மாலையணிந்த இராவணன் தன்; வருத்தம் மாற - மனவருத்தம் தரும்படி; இன்று இவன் முடிக்கும் என்னா - இன்றே இக்கும்பகருணன் பகையை முடிப்பான் என; எண்ணினர் எண்ணி ஈண்ட - மனத்தில் பலவாறு எண்ணியவர்களாய் நெருங்கச் சூழ்ந்து; குன்று என உயர்ந்த தோளான் - குன்றைவிட உயர்ந்த தோள்களையுடைய கும்பகருணனது; கொற்றமாக்கோயில் - வெற்றி தங்கிய பெரிய அரண்மனைக்கண்; ஓடிச் சென்றனர் புக்கார் - ஓடிச் சென்று புகுந்தார்கள்.
சென்றனர் முற்றெச்சம். பத்துநூறு-பண்புத்தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A thousand fine warriors set off at a run,
- thinking, 'So that the pain in the heart of him with the fragrant garland may pass,
- this one will finish it today'; thinking so, they crowded together
- and entered the great, victorious palace of him whose shoulders rose like hills.
What the poem says
The thousand chosen warriors run to Kumpakaruṇaṉ's palace, hopeful that once he is awake he will end the war today and ease their king's distress. Kumpakaruṇaṉ is Irāvaṇaṉ's younger brother, a giant cursed to sleep for months at a time.