கம்பராமாயணம் 7366 · யுத்த 15.53

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மட்டுஅற உறங்குவான் தன் - (இராவணன் ஆணை பெற்ற வீரர்கள்) அளவு மீறி அதிகமாக உறங்குபவனான கும்பகருணனது; மார்பிடை - மார்பில்; ஓர் ஆயிரம் - ஓராயிரம்; கட்டுறு கவனமா - கடிவாளம் பூட்டப்பெற்ற விரைவாகச் செல்லும் குதிரைகளுடன்; கடிதின் வந்து - விரைந்து வந்து; விட்டு உற நடத்தி ஓட்டி - அவற்றை மார்பில் நடத்தி ஓட்டி; மார்பிடை மாலைமான - அவனுடைய மார்புக்கு மாலை போல; விரைவுளசாரி வந்தார் - விரைவாகச் சுற்றி வந்தார்கள்; (அவ்வாறு அவர்கள் செய்த செயலால்) குறங்கு தட்டுறு போல - துடையைத் தட்டுவது போல; தடந்துயில் கொள்வதானான் - அவன் பெருந்துயில் கொள்ளலானான்.

முன்பே அளவு மீறிய தூக்கம் குதிரைகளை நடத்தியதால் உடம்பு பிடித்துவிட்டது போல் ஆகி பெருந்தூக்கமாய் விட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A thousand swift horses in harness came quickly,
  2. and on the chest of him who slept beyond all measure, like a garland,
  3. they drove them in, ran them, wheeled them round at speed;
  4. and like one whose thighs are being patted, he sank into a deeper sleep.

What the poem says

A thousand harnessed horses are driven round and round on Kumpakaruṇaṉ's chest, circling it like a garland. Far from waking him, it feels like a soothing massage, like a child's thigh being patted to lull it, and he sleeps even more deeply. The comedy lies in the enormous mismatch of scale.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭṭuṟu kavaṉa mā ōr āyiram kaṭitiṉ vantu,
maṭṭu aṟa uṟaṅkuvāṉtaṉ mārpiṭai, mālai māṉa
viṭṭu uṟa naṭatti, ōṭṭi, viraivu uḷa cāri vantār;
taṭṭuṟu kuṟaṅku pōlat taṭam tuyil koḷvatāṉāṉ.