கம்பராமாயணம் 7370 · யுத்த 15.57

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீரன்- வீரனாகிய கும்பகருணன்; மூவகை உலகும் உட்க - மூன்று உலகங்களும் அஞ்சி நடுங்கவும்; முரண் திசைப் பணைக்கையானை - ஒன்றோடு ஒன்று முரண்பட்டு எதிர் எதிர் நிற்கும் திசைகளில் உள்ள வலிய பருத்த கைகளைக் கொண்ட திசையானைகள்; தாவரும் திசையின் நின்று சலித்திட - தங்களுக்கு உரிய திசைகளில் இருந்து நிலை பெயரவும்; கதிரும் உட்க - சூரியனும் அஞ்சி நடுங்கவும்; பூவுளான் - பிரமனும்; புணரி மேலான் - பாற்கடலிற் பள்ளி கொண்டுள்ள திருமாலும்; பொருப்பினான் - வெள்ளிப் பொருப்பில் தங்கியுள்ள சிவனும் - முதல்வர் ஆய யாவரும் - ஆகிய மூவரை முதலாகக் கொண்ட பிற தேவர்களும் பிறரும்; துணுக்குற்று ஏங்க - நடுக்கம் உற்று ஏக்கங்கொள்ளுமாறு; எளிதினின் எழுந்தான் - எளிமையாக எழுந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While the three worlds quaked, while the elephants of the opposing quarters, with trunks like palm trunks,
  2. were shaken from their places in the far directions, while the sun quaked,
  3. while all, led by him on the flower, him on the sea and him on the mountain,
  4. trembled and grieved, the hero rose with ease.

What the poem says

Kumpakaruṇaṉ's rising shakes the universe. The three worlds tremble, the elephants that hold up the directions are jolted from their posts, the sun quakes, and Brahmā on his lotus, Viṣṇu on the ocean of milk and Śiva on his silver mountain, with all the other gods, are filled with dread. Yet for him getting up is effortless.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūvakai ulakum uṭka, muraṇ ticaip paṉaik kai yāṉai
tāvarum ticaiyiṉniṉṟu calittiṭa, katirum, uṭka,
pūvuḷāṉ, puṇari mēlāṉ, poruppiṉāṉ mutalvar āya
yāvarum tuṇukkuṟṟu ēṅka, eḷitiṉiṉ eḻuntāṉ vīraṉ.