கம்பராமாயணம் 7371 · யுத்த 15.58

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண்ணினும் பெரியன் ஆன - எண்ணும் எண்ணத்தில் அடங்காத வலிமையும் வர ஆற்றலும் பெற்ற பெரியவன் ஆன; இலங்கையர் வேந்தன் - இலங்கையர்க்கு அரசனான இராவணனது; பின்னோன் - பின்பிறந்தவனான கும்பகருணன்; விண்ணினை இடறும் மோலி - ஆகாயத்தை முட்டும் மோலியுடனும்; விசும்பினை நிறைக்கும் மேனி - ஆகாயத்தை மறைக்கும் மேனியுடனும்; கடல்களின் பெரிய ஆகும் - கடலை விடப் பெரியவை என்று சொல்லும் படியான; கண்ணெனும் இவை இரண்டும் - கண்கள் இரண்டு உடனும் தோன்றினான்; (அத்தோற்றம்) மண்ணினை அளந்து நின்றமால் - மாபலியிடம் மூவடி மண் கேட்ட குறளனாக வந்த திருமால்; என வளர்ந்து நின்றான் - வளர்ந்து நின்றது போல் இருந்தது என்றவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His crown jostled the heavens; his body filled the sky;
  2. the two things called his eyes were larger than the seas;
  3. the younger brother of the king of Ilaṅkai, great beyond all reckoning,
  4. stood grown tall like Māl when he stood measuring the earth.

What the poem says

Kumpakaruṇaṉ stands up to his full height. His crown scrapes the sky, his body fills it and his eyes are bigger than oceans. The poet compares him to Viṣṇu, who came to the demon king Bali as a dwarf asking for three steps of land and then grew to fill the universe.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇṇiṉai iṭaṟum mōli; vicumpiṉai niṟaikkum mēṉi;
kaṇṇeṉum avai iraṇṭum kaṭalkaḷiṉ periya ākum;
eṇṇiṉum periyaṉ āṉa ilaṅkaiyar vēntaṉ piṉṉōṉ
maṇṇiṉai aḷantu niṉṟa māl eṉa vaḷarntu niṉṟāṉ.