கம்பராமாயணம் 7372 · யுத்த 15.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ்வழி உறக்கம் நீங்கி - அப்போது முற்றும் உறக்கம் கலைந்து; உணத்தகும் - உடனே உண்ணுதற்குத் தகுந்த; வறைக்கு அமைந்தன ஊனொடு - வறுத்தல் செய்யப்பட்ட; வாக்கிய நறைக் குடங்கள் பெறான் - நிரப்பிய கட்குடங்களும் குடித்தற்குக் கிடைக்காமையாலே; இறக்க நின்ற முகத்தினை எய்துவான் - சோர்ந்து தாழ்ந்த முகத்தினையுடையவனாய்க்; கடை நக்குவான் - தன் கடை வாயை நக்கினான்.
பசியின் மிகுதியால் முகஞ்சோர்தலும், கடை வாயை நக்குதலும் செய்யவேண்டிய நிலை கும்பகருணனுக்கு ஏற்பட்டது என்பது குறிப்பு. வறை-வறுத்தல். வாக்குதல்- நிரம்ப வார்த்தல். இறக்க-சோர்ந்து தாழ, இறங்க என்பதன் வலித்தல் விகாரம் தொடை பற்றி வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His sleep gone at that moment, the food fit to eat,
- the meat made ready for roasting, and the brimming
- jars of toddy he did not find; he licked the corners of his mouth,
- and his face sagged and fell.
What the poem says
Kumpakaruṇaṉ wakes up ravenous. Finding no roasted meat or jars of toddy ready for him, he licks his lips and his face droops with hunger. The next verses describe the colossal meal brought to him.