கம்பராமாயணம் 7375 · யுத்த 15.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திண் கடலின் திரை நெரிந்தது அன்ன - வலிய கடலின் அலைகள் வளைந்து, தோன்றுவதைப் போன்ற; புருவத்து நெற்றியான் - புருவத்தைக் கொண்ட நெற்றியை உடையவனும்; சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான் - தான் உண்ட ஊனில் இருந்து வெளிவரும் குருதி தன் வாயில் இருந்து வெளிப்படுமாறு உறங்குபவனும் ஆன கும்பகருணன்; இருந்த போதும் - உட்கார்ந்திருந்த போதும்; இராவணன் நின்றெனத் தெரிந்த மேனியன் - இராவணன் எழுந்து நின்றது போன்றுள்ள ஓங்கிய உடம்பினையுடையவன் ஆக விளங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even seated, he had a body that looked like Irāvaṇaṉ standing;
- his forehead had brows like the crumpled waves
- of the mighty sea; as he dozed, the blood he had swallowed
- came trickling from his mouth.
What the poem says
A portrait of the half-awake giant. Sitting down, he is as tall as Irāvaṇaṉ standing. His brows furrow like rolling sea waves, and as he nods off again, blood from the raw meat he has eaten dribbles from his mouth.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1irunta pōtum irāvaṇaṉ niṉṟeṉat
terinta mēṉiyaṉ; tiṇ kaṭaliṉ tirai
nerintatu aṉṉa puruvattu neṟṟiyāṉ;
corinta cōri taṉ vāy vara tūṅkuvāṉ;