கம்பராமாயணம் 7376 · யுத்த 15.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உதிர வாரியொடு - குருதி பெருக்கெடுக்கும்; ஊனொடு எலும்பு தோல் உதிர - ஊனும் எலும்பும் தோலும் சிதறி வாரி நுகர்வது ஓர் ஊணினான் - வாரி எடுத்து உட்கொள்ளும் உண்ணுதல் தொழில் உடையவன்; கதிர வாள் - ஒளியையுடைய வாளேந்திய; வயிரப் பணைக்கையினான் - வலிமையுடைய பருத்த கைகளை உடையவன்; கதிரவாள் - கதிரின் ஒளி போல் ஒளி விடுகிற, வயிரக் கழற் காலினான் - வயிரங்கள் பதிக்கப்பட்ட வீரக்கழல் அணிந்த கால்களை உடையவன்.
கதி பெயரெச்சம். உதிர செய என்னும் வாய்பாட்டு வினை எச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His food was what he scooped up and devoured, with streams of blood,
- flesh, bones and skin all scattering;
- his arms were thick and diamond-hard, holding a gleaming sword;
- his legs wore warrior's anklets set with diamonds, bright as the sun.
What the poem says
More of Kumpakaruṇaṉ's description. He eats by scooping up carcasses whole, scattering blood, flesh, bone and skin. His massive arms are hard as diamond and grip a shining sword, and his legs wear diamond-studded anklets that blaze like the sun. The verse plays on repeated sounds: 'utira vāri' and 'katira vāḷ' each appear twice with different meanings.