கம்பராமாயணம் 7377 · யுத்த 15.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எஃகினோடு இரும்பு அசிக்கும் - எஃகு, இரும்பு முதலியவற்றை அவமதிக்கின்ற, அருந்தும் எயிற்றினன் - உண்ணும் பற்களை உடையவன்; இரும்பசிக்கு மருந்து என - தன் மிக்க பசியைத் தணிப்பதற்கு மருந்து என்று; வரும் களிற்றினைத் தின்றனன் - தன்மேல் வரும் களிறுகளைத் தின்றான்; மால் அறா அரும்களில் - மயக்கம் தருவதில் இருந்து நீங்காத அருமையான கள்ளில்; திரிகின்றது ஓர் ஆசையான் - செல்லுகின்ற மனவிருப்பம் உடையவன்.
அசித்தல்-அவமதித்துச் சிரித்தல். களில்-இடைக்குறை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking them as medicine for his great hunger — he whose eating teeth scorn steel
- and iron —
- he devoured the elephants that came at him; his desire
- kept roaming after the precious toddy whose stupor never ends.
What the poem says
The portrait of Kumpakaruṇaṉ continues. His teeth could laugh at steel and iron; he eats the war elephants that charge him as if they were medicine for his hunger; and his mind keeps drifting back to strong drink. The verse plays on sound: 'irum paci' (great hunger) and 'irumpu aci' (scorns iron).