கம்பராமாயணம் 7378 · யுத்த 15.65

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏகம் சூலம் - ஒப்பற்ற சூலப்படையைத்; திருத்திய தோளினான் - தீட்டி வைத்துள்ள தோளினையுடையவன்; சூலமேகம் எனப் பொலி தோற்றத்தான் - கருக்கொண்ட கருமேகம் போல் விளங்குகின்ற தோற்றம் உள்ளவன்; காலன் மேல் நிமிர்மத்தன் - இயமன் மேல் போருக்குச் செல்லும் அளவு உடற்செருக்குடையவன்; கழற்பொருகாலன் - வீரக் கழல் அணிந்த கால்களை உடையவன்; மேல்நிமிர் செம்மயிர்க் கற்றையான் - மேல் நோக்கி வளர்ந்த சிவந்த மயிர்த் தொகுதியை உடையவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His shoulder bore a matchless trident, kept whetted;
  2. his look was like a dark cloud heavy with rain;
  3. his pride would rise up against Death himself; his legs
  4. wore the warrior's anklet; his shock of red hair stood up on end.

What the poem says

More of Kumpakaruṇaṉ's appearance: a sharpened trident on his shoulder, a body dark as a rain cloud, arrogance enough to challenge Death, warrior's anklets on his legs, and red hair bristling upward. The verse again repeats sounds with different senses: 'cūlam ēkam' (one trident) and 'cūla mēkam' (pregnant cloud), 'kālaṉ mēl' (against Death) and 'kālaṉ; mēl' (legged; above).

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūlam ēkam tiruttiya tōḷiṉāṉ;
cūla mēkam eṉap poli tōṟṟattāṉ;
kālaṉmēl nimir mattaṉ; kaḻal poru
kālaṉ; mēl nimir cem mayirk kaṟṟaiyāṉ;