கம்பராமாயணம் 7379 · யுத்த 15.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்திரன் எயிறு அலைத்த கரதலத்து - இந்திரனது பற்களை உதிரச் செய்தகையினால், தலத்து எயில் தலைத் தகர எற்றினான் - அவனது இந்திரலோகத்தில் உள்ள மதில் தலையுடைந்திடும்படி மோதியவன்; அயில் தலைத் தொடர் அங்கையன் - வேற்படை தலைமையாக உடைய அகங்கைகளை உடையவன்; சிங்க ஊன் அயிறலைத் தொடர் அங்கு அகல் வாயினான் - சிங்க ஊனை உண்ணுவதை
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the tops of the walls in his realm would shatter, Intiraṉ's
- teeth he knocked loose with the palm of his hand as he struck;
- his palms were ever joined to the spear; his wide mouth
- was ever given to eating the flesh of lions.
What the poem says
Kumpakaruṇaṉ once struck Indra so hard that he knocked out his teeth and brought down the battlements of Indra's heavenly city. His hands are never without a spear, and his wide mouth feeds on lion flesh. As in the neighbouring verses, the poet builds the lines from near-identical sound sequences that split into different words.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eyil talait takara talattu intiraṉ
eyiṟu alaitta karatalattu eṟṟiṉāṉ;
ayil talait toṭar aṅkaiyaṉ; ciṅka ūṉ
ayiṟalait toṭar aṅku akal vāyiṉāṉ;