கம்பராமாயணம் 7380 · யுத்த 15.67

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உடல் கிடந்துழி - தன் உடல் படுத்துக் கிடக்கும்போதே; உம்பர்க்கும் - தேவர்களுக்கும், உயிர்க்குடல் கிடந்து உற்று அடங்கா - உயிர் வாழத் தேவையான குடல் இருக்கவேண்டிய இடத்துக் கிடந்து அடங்காதே; நெடுங்கோளினான் - மிக்க வலிமை உடையவன்; கடல் கிடந்தது - கடல் ஒன்று படுத்திருப்ப; அதன் மேல் நின்ற - அந்தக் கடலின் மீது நின்ற; கதழ் வட நெடுங்கனல் போல் - ஒளி விடும் கோபமிக்க கொடிய வடவைக் கனல் போல் அமைந்த; மயிர்ப் பங்கியான் - செம்மயிர்க் கற்றையை உடையவன்.

இவன் படுத்திருக்கும் போதே தேவர் குடல் கலங்கி நடுங்குவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even while his body lay asleep, even in the gods the life-
  2. bearing entrails would not stay in place, so vast was his might;
  3. like the blazing, fierce undersea fire standing upon
  4. a sea that lies outstretched was his shock of hair.

What the poem says

Kumpakaruṇaṉ is so mighty that even while he sleeps the gods' insides churn with fear. His dark body lying down is like the ocean, and his fiery red hair on top of it is like the submarine fire (vaṭavai), the mare-headed flame that Indian legend places beneath the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṭal kiṭantuḻi umparkkum uṟṟu uyir
kuṭal kiṭantu aṭaṅkā neṭuṅ kōḷiṉāṉ;
kaṭal kiṭantatu niṉṟataṉmēl kataḻ
vaṭa kaṭuṅ kaṉalpōl mayirp paṅkiyāṉ;