கம்பராமாயணம் 7383 · யுத்த 15.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நும்முன் கூயினன் - உன் தமையன் உன்னை அழைத்தான்; என்று அவர் கூறலும் - என்று துயில் எழுப்பிய அரக்கர் கூறிய உடன்; குன்று அன கொள்கையான் - மலையை ஒத்த தோற்றமும் கொள்கை உறுதியும் உள்ள கும்பகருணன்; நகர் பொம்மென்று இரைத்து எழப்போயினன் - இலங்கை மாநகர மக்கள் பொம்மென்று அவனைக் கண்டு மகிழ்ச்சி ஒலி எழுப்பப் போய், மதி தொடும் கோயில் வாயில் வல்லை நுழைந்து எய்தினன் - சந்திரனைத் தொடும் அளவு ஓங்கி உயர்ந்துள்ள இராவணனது அரண்மனை வாயிலில் விரைவாக நுழைந்து சேர்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When they said, 'Your elder brother has called for you,'
- he went, while the city rose up roaring with a great din;
- swiftly entering the gate, he reached the palace that touches the moon,
- he whose bearing was like a mountain.
What the poem says
Told that Irāvaṇaṉ has summoned him, Kumpakaruṇaṉ sets off. The people of Ilaṅkai raise a great cheer at the sight of him, and the mountain-like giant strides through the gate into Irāvaṇaṉ's palace, whose towers reach the moon.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kūyiṉaṉ num muṉ ‘eṉṟu avar kūṟalum
pōyiṉaṉ nakar pommeṉṟu iraittu eḻa;
vāyil vallai nuḻaintu mati toṭum
kōyil eytiṉaṉ kuṉṟu aṉa koḷkaiyāṉ.