கம்பராமாயணம் 7384 · யுத்த 15.71

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெடுமதிள் நிலை கிடந்த கோபுரத்து - நீண்ட மதிலையும் பலநிலைகளாகக் கிடந்த கோபுரத்தையும் உடைய; அலை கிடந்த இலங்கையர் அண்ணலைக் - கடலால் சூழப்பெற்ற இலங்கை மக்களுக்குத் தலைவனான இராவணனைக்; கொலை கிடந்த வேல் கும்பகருணன் - கொலைத்தொழிலில் பயின்ற வேல் ஏந்திய கும்பகருணன்; ஓர் மலை கிடந்தது போல வணங்கினான் - ஒரு மலை படுத்துக் கிடப்பதைப் போன்று நிலத்தில் விழுந்து வணங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Him of the long walls and the gate-towers rising in tiers,
  2. the lord of sea-girt Ilaṅkai,
  3. Kumpakaruṇaṉ, whose spear was steeped in slaughter,
  4. saluted, lying prostrate like a mountain laid flat.

What the poem says

Kumpakaruṇaṉ prostrates himself before his elder brother, the lord of Ilaṅkai with its high walls and towered gates, surrounded by the sea. Stretched out full length on the ground, he looks like a mountain lying down. Every line of the verse turns on the word 'kiṭanta', lying or set.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nilai kiṭanta neṭu matiḷ kōpurattu
alai kiṭanta ilaṅkaiyar aṇṇalaik
kolai kiṭanta vēl kumpakaruṇaṉ ōr
malai kiṭantatu pōla vaṇaṅkiṉāṉ