கம்பராமாயணம் 7385 · யுத்த 15.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வன் துணைப் பெருந்தம்பி வணங்கலும் - தனக்கு வலிமையான துணைவனான பெருமை பெற்ற தம்பியாகிய கும்பகருணன் கிடந்து தன்னை வணங்கிய உடனே; நின்ற குன்று ஒன்று - அசையாது நிலை பெற்று நின்ற குன்று ஒன்று; நீள் நெடுங்காலொடும் - மிக நீண்ட காலோடு; சென்ற குன்றைத் தழீஇயன்ன செய்கையான் - தன்னை நோக்கி வந்த மலையைத் தழுவிக் கொண்டது போன்ற தன்மையனாய்; தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான் - தன் திரண்ட தோளினால் ஆரத் தழுவிக் கொண்டான்.
நின்ற குன்று-இராவணன். சென்ற குன்று-கும்பகருணன். ஆர-நன்றாக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As his mighty helper, his great younger brother, bowed down,
- he clasped him close in his own thick arms,
- like a mountain standing still that, with its long, long foothills,
- embraced a mountain that had come to it.
What the poem says
Irāvaṇaṉ lifts his brother and embraces him warmly. The poet sees it as one mountain, standing firm with its long spurs, hugging another mountain that has walked up to it: Irāvaṇaṉ is the standing mountain, Kumpakaruṇaṉ the one that came.