கம்பராமாயணம் 7386 · யுத்த 15.73

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உடன் இருத்தி - இராவணன் கும்பகருணனைத் தன்னுடன் அமர்த்தி; உதிரத்தொடு - இரத்தத்துடன்; ஒள்நறைக்குடன் நிரைத்தவை ஊட்டி - சிறந்த கட்குடங்களை வரிசையாக வைத்து உண்பித்து; தசைக்கொளீஇ - ஊனையும் உண்ணக் கொடுத்து; கடல் நுரைத் துகில் சுற்றி - கடல் நுரை போன்ற வெண்பட்டாடையை அரையில் சுற்றி உடுத்து; கதிர்க்குழாம் புடை நிரைத்து ஒளிர் பல்கலன் பூட்டினான் - ஒளித்தொகுதிகளைப் பக்கங்களில் வரிசையாக வெளியிடுகின்ற பல மணிகள் பதித்த அணிகளைப் பூட்டினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seating him beside him, with blood, bright toddy
  2. from jars set in rows he gave him to drink, and fed him flesh,
  3. wrapped him in cloth white as sea-foam, and fastened on him
  4. many ornaments that shone, throwing clusters of rays on every side.

What the poem says

Irāvaṇaṉ honours his brother. He seats him beside him, serves him row upon row of jars of toddy mixed with blood and plenty of meat, dresses him in fine white silk like sea foam, and decks him with jewelled ornaments that flash light all around.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṭaṉ irutti utirattoṭu oḷ naṟaik
kuṭaṉ niraittavai ūṭṭi tacaik koḷīi
kaṭalnurait tukil cuṟṟi katirk kuḻām
puṭai niraittu oḷir pal kalaṉ pūṭṭiṉāṉ.