கம்பராமாயணம் 7387 · யுத்த 15.74

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெருவலி பேரவிட்ட இந்திரன் - தன் பெருவலிமை நிலை பெயர விட்ட இந்திரன்; ஊர் விட்ட களிற்றொடும் ஓடுநாள் - தான் செலுத்தி வந்த ஐராவதம் என்னும் யானையுடன் தோற்று ஓடும் நாளில்; சோரவிட்ட - தவறவிட்ட; சுடர்மணி ஓடையை - மிக்க ஒளியை வெளிப்படுத்துகின்ற முகபடாத்தை; வீரபட்டம் என நுதல் வீக்கினான் - வீரபட்டம் என்று கும்பகருணனது நெற்றியில் கட்டினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Intiraṉ, whose great strength had been routed,
  2. on the day he fled with the elephant he rode,
  3. let slip a forehead-plate of blazing gems; that ornament
  4. he bound upon his brother's brow as a hero's band.

What the poem says

Irāvaṇaṉ ties a trophy on Kumpakaruṇaṉ's forehead as a hero's band: the jewelled face-plate that fell from Indra's elephant Airāvata on the day Indra was routed and fled. Wearing a defeated god's ornament marks him as a conquering warrior.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pēra viṭṭa peru vali intiraṉ
ūra viṭṭa kaḷiṟṟoṭum ōṭu nāḷ
cōra viṭṭa cuṭar maṇi ōṭaiyai
vīrapaṭṭam eṉa nutal vīkkiṉāṉ.