கம்பராமாயணம் 7391 · யுத்த 15.78

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மானிடர் - மானிடர் இருவர்; வானரப்பெருந் தானையர்- வானரப் பெருஞ் சேனையுடையவர்களாய்; கோநகர்ப் புறம் சுற்றினர் - நம் நகர்ப்புறத்தைச் சுற்றி வளைத்தனர்; ஏனை கொற்றமும் உற்றனர் - ஏனையவர் யாரும் பெறாத வெற்றியையும் அடைந்துள்ளார்கள்; நீ அவர் இன் உயிர் போனகத் தொழில் முற்றுதி போய் என்றான் - நீ போய் அவர்களுடைய உயிரை உண்ணுகின்ற தொழிலைச் செய்து முடிப்பாய் என்று இராவணன் கூறினான்.

தான் தோற்றதாகக் கூறாமல் அவர் வெற்றி உற்றதாகக் கூறிய நயம் காண்க. போனகத் தொழில் முற்றுதி-என்ற தொடர்க்கு, நீ அவருடைய இனிய உயிரை உண்பாய் என்றும், உன்னுயிரைக் கொண்டு அவர் போனகத் தொழில் முற்றுவிப்பாய் என்றும் இருபொருள் உரைத்துக் கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Men with a great army of monkeys
  2. have surrounded the outskirts of the royal city; victory too
  3. they have won, beyond all others; go, and finish the work
  4. of feeding on their sweet lives,' he said.

What the poem says

Irāvaṇaṉ explains. Two men with a vast monkey army have besieged the city and won a victory such as no one else has won. He asks Kumpakaruṇaṉ to go and devour their lives.

The commentary notes that he avoids saying 'I was defeated' and says instead 'they have won'. It also notes a grim double meaning: the phrase can mean 'go and eat their lives' or 'go and let them finish feeding on yours'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vāṉarap perun tāṉaiyar māṉiṭar
kō nakarp puṟam cuṟṟiṉar; koṟṟamum
ēṉai uṟṟaṉar; nī avar iṉ uyir
pōṉakat toḻil muṟṟuti pōy ‘eṉṟāṉ.