கம்பராமாயணம் 7392 · யுத்த 15.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெஞ்சமம் ஆனதோ - கொடிய போர் தொடங்கி விட்டதோ? அலகில் கற்புடைச் சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ - உவமை கூறமுடியாத கற்பையுடைய சானகியின் சிறைத்துயரம் நீங்கிய பாடு இல்லையா?; வானமும் வையமும் வளர்ந்த - விண்ணுலகிலும் மண்ணுலகிலும் ஒப்புக் கூற முடியாதபடி வளர்ந்த, வான் புகழ் போனதோ? - உன் மிகுபுகழ் அழிந்து போய் விட்டதோ?; பொன்றும் காலமே புகுந்ததோ - அழிவு காலம் வந்து புகுந்து விட்டதோ?
கும்பகருணன் மந்திரப் படலத்துக் கூறிய அறிவுரைகளை இங்கு (6121) நினைக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Has the cruel war come, then? Has the sorrow of Cāṉaki,
- of boundless chastity, still not been ended?
- Has the high fame that grew through heaven and earth
- gone? Has the time of ruin come upon us?'
What the poem says
Kumpakaruṇaṉ's reply begins with anguished questions. So it has come to war? Has Cītai (Cāṉaki), whose chastity has no equal, still not been released from her captivity? Has Irāvaṇaṉ's fame, which filled heaven and earth, really gone, and has the hour of destruction arrived? He had warned against all this at the war council.