கம்பராமாயணம் 7398 · யுத்த 15.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவர் நெஞ்சமும் கருமமும் உரையுமே - அந்த மனிதர்களுடைய நெஞ்சமும் செயலும் பேச்சும்; தஞ்சமும் தருமமும் தகவுமே - பிறருக்கு அபயமளித்தலும், அறச்செயல் செய்வதும், நடுநிலை நின்று உண்மை கூறுவதுமாகும்; நெடு வஞ்சமும் பொய்யும் வல்ல நாம் - அவ்வாறன்றி நெஞ்சில் வஞ்சனையும், செயலில் பாவமும், பேச்சில் பொய்யும் வல்ல அரக்கர்களாகிய நாம்; உஞ்சுமோ அதற்கு ஒரு குறையுண்டாகுமோ - உய்யமுடியுமா? அவர்களின் தருமத்திற்குக் குறை ஏதாவது உண்டாகுமா என்றவாறு.
இச்செய்யுள் நிரனிறைப் பொருள்கோளாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Refuge, righteousness and fairness are, in them,
- heart, deed and word; and we, adept in long
- deceit, in sin and in lies —
- can we survive? Can any flaw befall their righteousness?'
What the poem says
Kumpakaruṇaṉ contrasts the two sides. In Irāmaṉ and Ilakkuvaṉ, heart, deed and word are given to protecting the helpless, to righteousness and to truth; in the demons, heart, deed and word are given to treachery, sin and lies. How can the demons survive, and how can the others fail?
The commentary notes that the verse lists its items in matching order, so that each quality pairs with heart, deed or word in turn.