கம்பராமாயணம் 7399 · யுத்த 15.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நாயக - தலைவனே, என்று கொண்டு இனையன இயம்பி - என்று இவ்வாறான பல சொற்களைச் சொல்லி; யான் உனக்கு ஒன்று உளது உணர்த்துவது - யான் உனக்கு உணர்த்த வேண்டியது மேலும் ஒன்றுள்ளது; உணர்ந்து கோடியேல் நன்றது - அதன் பொருள் தன்மை தெளிந்து ஏற்றுக் கொள்வாய் ஆனால் நல்லது; நயக்கிலாய் எனின் - அதனை விரும்பி ஏற்காமல் போவாய் ஆனால்; போக்கிலாய் - நல்வழியில் செல்ல வழி இல்லாதவனாவாய்; பொன்றினை ஆகவே கோடி இப்போதே நீ இறந்து விட்டதாகவே கருதிக் கொள் என்றவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Having said all this, there is one thing more that I
- must make known to you; if you understand it and accept it,
- that is well, my lord; if you will not have it,
- count yourself already dead; you have no way out.'
What the poem says
Kumpakaruṇaṉ prepares to give his final advice. He has one more thing to say: if Irāvaṇaṉ grasps it and accepts it, all may still be well; if not, he should consider himself as good as dead, for there will be no escape. The advice itself follows in the next verses.