கம்பராமாயணம் 7400 · யுத்த 15.87
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காலினின் கருங்கடல் கடந்த - தன் கால்களால் பெரிய கடலைக் கடந்த, காற்றது போல்வன குரங்கு உள - காற்றுப் போல் விரைந்து இயங்கும் அனுமன் போன்ற குரங்குகள் உள்ளன; சீதை போகிலள் - சீதை சிறையை விட்டு இன்னும் போகவில்லை; வாலியை உரம் கிழித்து ஏக வல்லன கோல் உள - வாலியைக் கூட மார்பைக் கிழித்துச் செல்ல வல்ல வன்மையுடைய அம்புகள் நம் பகைவர்களிடம் உள்ளன; யாம் உளேம் - அவற்றை ஏற்க நாம் இருக்கிறோம்; குறை உண்டாகுமோ - இனி நமக்கு என்ன குறையிருக்கிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- There are monkeys like the wind that crossed the dark sea on their feet;
- Cītai has not yet gone free; there are arrows able to rip
- through the chest of Vālī himself and pass on;
- and here we are to receive them. What could be lacking now?
What the poem says
Kumpakaruṇaṉ, woken to fight, is still advising his elder brother Irāvaṇaṉ. With bitter irony he counts up the enemy's strength: monkeys swift as the wind, like Aṉumaṉ who leapt the ocean; Cītai still held captive, the cause of the war; and Irāmaṉ's arrows, which tore open even Vālī's chest.
"We are here" means: here we stand, ready to be the targets of those arrows. "What could be lacking?" is sarcasm. Every ingredient for ruin is already in place.