கம்பராமாயணம் 740 · பால 12.2

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்றனன் - என்று கூறிய சனகன்; ஏன்று - தன் கட்டளையை ஏற்று; எதிர் நின்றாரை - தனக்கு எதிரே நின்ற ஏவலாட்களை நோக்கி; குன்று உறழ் வரிசிலை - மலையைப் போன்ற அக்கட்டமைந்த (சிவ) வில்லை; ஈண்டு கொணர்மின் என - இங்கே கொண்டு வாருங்கள் என்று ஆணையிட, நால்வர் - அவர்களுள் நான்கு பேர்; நன்று என வணங்கினர் - நல்லது என்று கூறி வணங்கிவிட்டு; ஓடினர் - விரைவாகச் சென்று; பொன்திணி - பொன் இழைத்த; கார்முகச் சாலை - அந்த வில் வைக்கப்பட்டுள்ள இடம்; புக்கனர் - சென்றார்கள்.

சிவதனுசை அச் சிறுவர்க்குக் காட்டுமாறு அதனை அங்கே கொண்டு வரச் சனகன் ஏவலாட்களுக்குக் கட்டளையிட்டான்; அதனை மேற்கொண்ட சிலர் அவ் வில் வைத்திருக்குமிடம் சென்றார்கள். நன்று - அரசனது பணியை ஏற்று ஏவலாளர் கூறும் ஒரு மரியாதைச் சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So he said, and to those who stood before him ready, he ordered, 'Bring here
  2. that banded bow which is like a mountain'; saying 'Very well,' they bowed;
  3. four of them ran off
  4. and entered the gold-inlaid hall of the bow.

What the poem says

Caṉakaṉ orders his attendants to bring the mountain-like bow so the princes can see it. Four of them answer "Very well" — the customary word of servants accepting a royal command — bow, and hurry to the gold-inlaid chamber where it is kept.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟaṉaṉ, ēṉṟu taṉ etir niṉṟārai,' ak
kuṉṟu, uṟaḻ vari cilai koṇarmiṉ īṇṭu' eṉa,
'naṉṟu' eṉa vaṇaṅkiṉar, nālvar ōṭiṉar,
poṉ tiṇi kārmukac cālai pukkaṉar.