கம்பராமாயணம் 7402 · யுத்த 15.89

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீ இருந்து - நீ இங்கிருந்து கொண்டு; பந்தியில் பந்தியில் படையை விட்டு - பகுதி பகுதியாகப் படைகளைப் போருக்குவிட்டு; அவை - அப்படைகள்; சிந்துதல் கண்டு - உயிர் விட்டு அழிதல் கண்டு; தேம்புதல் - எண்ணி எண்ணி வருந்துதல்; மந்திரம் அன்று - உரிய ஆலோசனையான செயலன்று; நம் வலி எலாம் உடன் உந்துதல் - நமது படை வலிமை முழுமையையும் பகைவர் மேல் செலுத்துதல்; கருமம் - செயத்தகுசெயல்; என்று உணரக் கூறினான் - என்று இராவணன் உணருமாறு கும்பகருணன் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To send out the army troop after troop, and to see them
  2. scattered and slain while you sit here and grieve,
  3. is no sound counsel; to hurl all our strength at once
  4. is the thing to do—so he said, to make him understand.

What the poem says

This is Kumpakaruṇaṉ's second option. If Irāvaṇaṉ will not make peace, he should stop sending his forces out in small detachments, only to sit at home and mourn as each one is destroyed. The only sensible way to fight is to throw the whole of Ilaṅkai's power against the enemy at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘pantiyil pantiyil paṭaiyai viṭṭu avai
cintutal kaṇṭu nī iruntu tēmputal
mantiram aṉṟu; nam vali elām uṭaṉ
untutal karumam ‘eṉṟu uṇarak kūṟiṉāṉ.